பிப்ரவரி 06 -  ஏற்றம் தரும் தை மாத தேய்பிறை ஏகாதசி

Feb 06, 2024,09:44 AM IST
இன்று பிப்ரவரி 06, 2024 - செவ்வாய் கிழமை
சோபகிருது ஆண்டு, தை 23
தேய்பிறை, ஏகாதசி, கீழ்நோக்கு நாள்

பகல் 12.36 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. காலை 04.17  வரை கேட்டை நட்சத்திரமும் பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 04.17 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.00 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 09 முதல் 10.30 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

கிருத்திகை

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

விதை விதைப்பதற்கு, பாதாள சாக்கடை அமைப்பதற்கு, பிரச்சனைகளுக்கு தீர்வு காண, சுபகாரியங்கள் தொடர்பான செயல்களை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட வாழ்க்கையில் உயர்வு ஏற்படும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - ஆக்கம்
ரிஷபம் - உயர்வு
மிதுனம் - போட்டி
கடகம் - கோபம்
சிம்மம் - சினம்
கன்னி - பாராட்டு
துலாம் - தனம்
விருச்சிகம் - சுகம்
தனுசு - சிக்கல்
மகரம் - ஆதரவு
கும்பம் - மறதி
மீனம் - செலவு

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்