ஜனவரி 11 - தொட்டதெல்லாம் ஜெயமாக்கும் அனுமன் ஜெயந்தி, மார்கழி அமாவாசை

Jan 11, 2024,09:42 AM IST

இன்று ஜனவரி 11, 2024 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, மார்கழி 26

அமாவாசை, அனுமன் ஜெயந்தி, கீழ்நோக்கு நாள்


ஜனவரி 10ம் தேதி இரவு 08.05 முதல் ஜனவரி 11ம் தேதி மாலை 06.31 வரை அமாவாசை திதியும், அதற்கு பிறகு பிரதமை திதியும் உள்ளது. மாலை 06.52 வரை பூராடம் நட்சத்திரமும் பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.32 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை 


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


ரோகிணி, மிருகசீரிஷம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


முன்னோர் வழிபாடு செய்வதற்கு, பித்ரு கடன் நிறைவேற்ற, குலதெய்வ வழிபாடு செய்ய, அம்மன் வழிபாடு செய்ய, புனித நீராட, தான தர்மங்கள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


அமாவாசை என்பதால் முன்னோர்களை வழிபடுவதால் குடும்பம் செழிக்கும். அனுமன் ஜெயந்தி என்பதால் அனுமனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி, நன்மைகள் பெருகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - நிறைவு

ரிஷபம் - பெருமை

மிதுனம் - பொறுமை

கடகம் - வெற்றி

சிம்மம் - கவலை

கன்னி - சோதனை

துலாம் - ஊக்கம்

விருச்சிகம் - மகிழ்ச்சி

தனுசு - நலம்

மகரம் - தடை

கும்பம் - செலவு

மீனம் - சுகம்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்