ஜனவரி 17.. உறவுகளைக் கொண்டாடும் காணும் பொங்கல்!

Jan 17, 2024,09:08 AM IST

இன்று ஜனவரி 17, 2024 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, தை 03

கரிநாள், வளர்பிறை, மேல்நோக்கு நாள்


காலை 04.15 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. காலை 09.53 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.33 வரை அமிர்தயோகமும், பிறகு காலை 09.53 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை 

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை 

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


மகம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கலை சார்ந்த பணிகளை செய்வதற்கு, பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கு, பொது சபை கூட்டுவதற்கு, நோய்க்கு மருந்து சாப்பிடுவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ராமரை வழிபடுவதால் சுபிட்சம் ஏற்படும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - லாபம்

ரிஷபம் - நட்பு

மிதுனம் - தாமதம்

கடகம் - வெற்றி

சிம்மம் - உழைப்பு

கன்னி- பகை

துலாம் - உற்சாகம்

விருச்சிகம் - இன்பம்

தனுசு - ஓய்வு

மகரம் - சோர்வு

கும்பம் - கவலை

மீனம் - விருத்தி

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்