இன்று மார்ச் 14, 2024 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 01
காரடையான் நோன்பு, வளர்பிறை , கீழ்நோக்கு நாள்
காலை 07.02 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. இரவு 10.23 வரை பரணி நட்சத்திரமும் பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இரவு 10.23 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூரம், உத்திரம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மந்திர உபதேசம் பெறுவதற்கு, பொன், பொருட்கள் வாங்க, தீர்த்த யாத்திரை மேற்கொள்ள, மூலிகை செடிகளை பயிரிடுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
காமாட்சி அம்மனை வழிபட தம்பதிகள் ஒற்றுமை சிறக்கும், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - இழப்பு
ரிஷபம் - அச்சம்
மிதுனம் - கவலை
கடகம் - நன்மை
சிம்மம் - பகை
கன்னி - பரிசு
துலாம் - பக்தி
விருச்சிகம் - போட்டி
தனுசு - நலம்
மகரம் - தேர்வு
கும்பம் - இன்பம்
மீனம் - நிறைவு
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}