இன்று மார்ச் 19, 2024 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 06
கரிநாள், வளர்பிறை, சம நோக்கு நாள்
காலை 03.33 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. இரவு 11.55 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.20 வரை அமிர்தயோகமும் பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
விசாகம், அனுஷம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வியாபார பணிகளை செய்வதற்கு, வாஸ்து பூஜை செய்வதற்கு, மனை சார்ந்த பணிகளை தொடர ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
முனீஸ்வரரை வழிபட கவலைகள் நீங்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - பெருமை
ரிஷபம் - ஆக்கம்
மிதுனம் - நட்பு
கடகம் - நிறைவு
சிம்மம் - அமைதி
கன்னி - லாபம்
துலாம் - புகழ்
விருச்சிகம் - நலம்
தனுசு - வளர்ச்சி
மகரம் - சுகம்
கும்பம் - உதவி
மீனம் - நன்மை
தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை : பொது மக்களுக்குத் தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவுறுத்தல்!
தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!
முக்கனிகளில் சூப்பர் பழம் பலா தான் - மாம்பழமெல்லாம் ரெண்டாவதுதான்!
வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!
வெளியில் மழை பெய்யுதா.. வீட்டுக்குள்ள மிளகாய் பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம் வாங்க!
மாபெரும் வரலாற்றுக்குள் புதைந்துள்ள தமிழர்கள்!
ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா.. மிக மிக அழகான ஆயுதம்!
வான் மேகம்.. பூப்பூவாய் தூவும்.. மனதைக் கொள்ளை கொள்ளும் மழை
திருவிழா- ஒரு நிமிடக் கதை (42)
{{comments.comment}}