இன்று டிசம்பர் 11, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, கார்த்திகை - 25
மாத சிவராத்திரி, தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 06.32 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. பகல் 12.13 வரை விசாகம் நட்சத்திரமும், பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. பகல் 12.13 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 01.45 முதல் 02.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அஸ்வினி, பரணி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஆலய தரிசனம், ஆராதனை செய்வதற்கு, அறுவடை செய்வதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மாத சிவராத்திரி என்பதால் சிவ பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - ஓய்வு
மிதுனம் - வரவு
கடகம் - நிறைவு
சிம்மம் - புகழ்
கன்னி - நலம்
துலாம் - மகிழ்ச்சி
விருச்சிகம் - சோர்வு
தனுசு - பக்தி
மகரம் - ஆதாயம்
கும்பம் - ஆக்கம்
மீனம் - உற்சாகம்
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}