நவம்பர் 17 .. பிறந்தது கார்த்திகை.. சிக்கல் சிங்காரவேலரின் அருள் பெறுவோம்!

Nov 17, 2023,09:34 AM IST

இன்று நவம்பர் 17, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, கார்த்திகை 1

கீழ்நோக்கு நாள், வளர்பிறை , சதுர்த்தி விரதம், கரி நாள், ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் நாள். சிக்கல் சிங்காரவேலர் கோவில் ரதோற்சவம்.


பகல் 12.03 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமியும் உள்ளது. மாலை 03.49 வரை மூலம் நட்சத்திரமும், பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது.  காலை 07.36 வரை த்ருதி யோகமும், பிறகு சூலம் யோகமும் உள்ளது. 





நல்ல நேரம் : 


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 4.45 முதல் 5.45 வரை


கெளரி நல்ல நேரம் :


மாலை - 6.30 முதல் 7.30 வரை

ராகு காலம் - காலை 10.30 முதல் 12.00 வரை

குளிகை - காலை 7.30 முதல் 9.00 வரை

எமகண்டம் - மாலை 3.00 முதல் 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


மிருகசீரிடம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுப காரியங்கள் குறித்துப்  பேச இன்று சிறந்த நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஐயப்பனை வணங்கலாம்.. முருகப் பெருமானை வணங்கி அவன் அருள் பெறலாம். திருவண்ணாமலை அண்ணாமலையாரை வணங்கி அவர் அருளையும் பெறலாம்.


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - சிந்தனை

ரிஷபம் - உதவி

மிதுனம் - பக்தி

கடகம் - வருத்தம்

சிம்மம் - நிறைவு

கன்னி - விருத்தி

துலாம் - பாராட்டு

விருச்சிகம் - பரிசு

தனுசு - சுகம்

மகரம் - நன்மை

கும்பம் - அனுகூலம்

மீனம் - வெற்றி

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்