ஜனவரி 02 - கவலைகளை போக்கும் மார்கழி தேய்பிறை சஷ்டி

Jan 02, 2024,08:46 AM IST

இன்று ஜனவரி 02, 2024 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, மார்கழி 17

தேய்பிறை சஷ்டி, கீழ்நோக்கு நாள்


மாலை 04.06 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. காலை 11.12 வரை பூரம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 11.12 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30வ வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அவிட்டம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்?


ஆயுத பயிற்சி எடுப்பதற்கு, ஆடை, அணிகலன்களை வாங்குவதற்கு, குளம், கிணறு வெட்டுவதற்கு ஏற்ற நல்ல நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபடுவதால் தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும். கவலைகள் தீரும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - நன்மை

ரிஷபம் - சாந்தம் 

மிதுனம் - உற்சாகம்

கடகம் - சிக்கல்

சிம்மம் - அச்சம்

கன்னி - பாராட்டு

துலாம் - வெற்றி

விருச்சிகம் - பரிசு

தனுசு - உயர்வு

மகரம் - நலம்

கும்பம் - வெற்றி

மீனம் - ஆக்கம்

சமீபத்திய செய்திகள்

news

பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி

news

ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்

news

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

news

தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!

news

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

news

தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்

news

டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா

news

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி

அதிகம் பார்க்கும் செய்திகள்