ஜனவரி 12 - புண்ணியம் தரும் மார்கழி திருவோணம்

Jan 12, 2024,10:29 AM IST
இன்று ஜனவரி 12, 2024 - வெள்ளிக்கிழமை 
சோபகிருது ஆண்டு, மார்கழி 27
திருவோணம், கூடாரவல்லி, வளர்பிறை, மேல்நோக்கு நாள்

மாலை 04.40 வரை பிரதமை திதியும் பிறகு துவிதியை திதியும் உள்ளது. மாலை 05.41 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது.மாலை 05.51 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

மிருகசீரிஷம், திருவாதிரை

என்ன செய்வதற்கு சிறப்பான நாள்?

பூஜைகள், ஹோமங்கள் செய்வதற்கும், உபகரணங்களை பழுது பார்ப்பதற்கும், பூமி பூஜை செய்வதற்கு, கல்வி தொடர்பான பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

மார்கழி திருவோணம் என்பதால் பெருமாள் வழிபடுவதால் பாவங்கள் தீரும்.

இன்றைய ராசிப்பலன் :

மேஷம் - போட்டி
ரிஷபம் - சிக்கல்
மிதுனம் - உற்சாகம்
கடகம் - நஷ்டம்
சிம்மம் - முயற்சி
கன்னி - செலவு
துலாம் - ஆக்கம்
விருச்சிகம் - இன்பம்
தனுசு - அன்பு
மகரம் - மறதி
கும்பம் - லாபம்
மீனம் - சாந்தம்

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் ஓயாத அமளி.. அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா.. அரசு கவிழ்கிறதா?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

அதிகம் பார்க்கும் செய்திகள்