டிசம்பர் 18 - வெற்றி தரும் மார்கழி வளர்பிறை சஷ்டி

Dec 18, 2023,09:44 AM IST

இன்று டிசம்பர் 18, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, மார்கழி 02

வளர்பிறை சஷ்டி, மேல்நோக்கு நாள்


மாலை 06.36 வரை சஷ்டி திதியும் பிறகு சப்தமி திதியும் உள்ளது. காலை 06.26 வரை அவிட்டம் நட்சத்திரமும் பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06. 23 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.15 முதல் 07.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை 

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பூசம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


மருந்த செய்வதற்கு, கோயில் சுவர் கட்டுவதற்கு, பழைய கணக்குகளை முடிப்பதற்கு, கால்நடை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


மார்கழி வளர்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - புகழ்

மிதுனம் - சிக்கல்

கடகம் - தெளிவு

சிம்மம் - நன்மை

கன்னி - உதவி

துலாம் - ஆக்கம்

விருச்சிகம் - நலம்

தனுசு - லாபம்

மகரம் - எச்சரிக்கை

கும்பம் - மகிழ்ச்சி

மீனம் - அச்சம்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக.,வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்

news

முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

news

எது மக்களாட்சி?

news

தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்