ஜனவரி 16 - கோமாதாவிற்கு நன்றி செலுத்தும் மாட்டுப் பொங்கல்

Jan 16, 2024,11:07 AM IST
இன்று ஜனவரி 16, 2024 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, தை 02
மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம், கரிநாள், சஷ்டி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்

காலை 07.39 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. காலை 11.27 வரை பூராட்டாதி நட்சத்திரமும் பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் நட்சத்திரமும் உள்ளது. காலை 11.27 வரை மரணயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

ஆயில்யம், மகம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

கடன்களை திருப்பி செலுத்துவதற்கு, கிணறு வெட்டுவதற்கு, மரக்கன்றுகளை நடுவதற்கு, மந்திரம் ஜெபிப்பதற்கு, கோ பூஜை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

செவ்வாய் கிழமையுடன் இணைந்து வரும் தை மாத வளர்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட்டால் காரியத் தடைகள் அனைத்தும் விலகும்.

இன்றைய ராசிப்பலன் :

மேஷம் - முயற்சி
ரிஷபம் - கவலை
மிதுனம் - நன்மை
கடகம் - மகிழ்ச்சி
சிம்மம் - அமைதி
கன்னி - ஓய்வு
துலாம் - ஆக்கம்
விருச்சிகம் - உற்சாகம்
தனுசு - உயர்வு
மகரம் - உழைப்பு
கும்பம் - நலம்
மீனம் - சிந்தனை

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்