இன்று செப்டம்பர் 08, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி 22
தேய்பிறை , சமநோக்கு நாள்
இரவு 09.47 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. மாலை 05.04 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும் பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
பயணம் செய்வதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, பற்களை சரி செய்வதற்கு, ஆபரணம் வாங்குவதற்கு நல்ல நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
ஆவணி மாத நவமி திதி என்பதால் ராமரை வழிபட தொழில் விருத்தி ஏற்படும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - அன்பு
ரிஷபம் - கவலை
மிதுனம் - புகழ்
கடகம் - சுகம்
சிம்மம் - வெற்றி
கன்னி - அசதி
துலாம் - உறுதி
விருச்சிகம் - பகை
தனுசு - வரவு
மகரம் - ஆசை
கும்பம் - நலம்
மீனம் - நன்மை
வங்கக்கடலில் உருவானது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: அக்டோபர் 26-ல் உருவாகிறது ‘அர்னாப்’ புயல்!
தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டம்: அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் வெளிநடப்பு
தென்தமிழ் தலையங்கம்: அதிகரிக்கும் விலைவாசி உயர்வு - அயர்ச்சியில் மக்கள் - காரணங்கள், தீர்வுகள்!
கோடை எப்எம் மட்டும்தான் - அதுவும் 2 மணி நேரம்தான் - மறக்க முடியாத ஸ்கூல் டேஸ்!
இரவுக்குப் பின்னால் ஒரு விடியல் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (7)
"அப்படீன்னா சாரதா இங்கேதான் இருக்காளா".. கடைசி பெஞ்சில் இருந்த பெண் (2)
சமையல் With ஸ்வர்ணா: ஸ்ப்ரவுடட் சன்னா வெஜிடபிள் சாலட் -வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்!
துலா ஸ்நானம் என்றால் என்ன?- ஐப்பசி மாதம் தோன்றிய விதம் இதுதான்!
ஈரோடு வந்திருக்கீங்களா- கோணப் புளியங்கா சாப்பிட்டிருக்கீங்களா? - சொல்றேன் கேளுங்!
{{comments.comment}}