இன்று ஏப்ரல் 08, 2024 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 26
மாத சிவராத்திரி, தேய்பிறை, கீழ் நோக்கு நாள்
அதிகாலை 02.54 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் உள்ளது. காலை 10.06 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.06 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ஆயில்யம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வழிபாடு செய்வதற்கு, வங்கி சார்ந்த பணிகளை செய்வதற்கு, கணக்கு வழக்குகளை பார்க்க, கலை சார்ந்த பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
அமாவாசை என்பதால் முன்னோர்களை வழிபட வேண்டிய நாள்
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நலம்
ரிஷபம் - பாசம்
மிதுனம் - நட்பு
கடகம் - வெற்றி
சிம்மம் - அன்பு
கன்னி - சுகம்
துலாம் - பெருமை
விருச்சிகம் - ஆதரவு
தனுசு - லாபம்
மகரம் - உயர்வு
கும்பம் - அமைதி
மீனம் - புகழ்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}