ஏப்ரல் 07 .. பங்குனி மாத சிவராத்திரி.. சிவனை வழிபடுவதால் குழப்பங்கள் நீங்கி எண்ணத் தெளிவு ஏற்படும்!

Apr 07, 2024,10:07 AM IST

இன்று ஏப்ரல் 07, 2024 - ஞாயிற்றுக்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 25

மாத சிவராத்திரி, தேய்பிறை, கீழ் நோக்கு நாள்


அதிகாலை 03.47 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. காலை 11.43 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது.  காலை 06.07 வரை மரணயோகமும், பிறகு காலை 11.43 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பூசம், ஆயில்யம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


உழவு செய்வதற்கு, புதிய ஆடைகளை அணிவதற்கு, தர்மம் செய்வதற்கு, விதை விதைப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


மாத சிவராத்திரி என்பதால் சிவ பெருமானை வழிபடுவதால் குழப்பங்கள் நீங்கி எண்ணத் தெளிவு ஏற்படும்.


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - வெற்றி

ரிஷபம் - நட்பு 

மிதுனம் - உயர்வு

கடகம் - சுகம்

சிம்மம் - ஆதரவு

கன்னி - புகழ்

துலாம் - லாபம்

விருச்சிகம் - அன்பு

தனுசு - அமைதி

மகரம் - நலம்

கும்பம் - ஆசை

மீனம் - புகழ்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்