மே 17 - இன்றைய நாளுக்கான பஞ்சாங்க பலன்

May 17, 2023,09:08 AM IST

இன்று மே 17, 2023 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 03

மாத சிவராத்திரி, பிரதோஷம், தேய்பிறை, சமநோக்கு நாள்


அதிகாலை 12.17 வரை துவாதசி திதியும், பிறகு இரவு 10.59 வரை திரியோதசியும், அதற்கு பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. காலை 08.14 வரை ரேவதி நட்சத்திரமும் பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது.  காலை 05.53 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, யாகம் செய்வதற்கான பணிகளை துவக்க, சிகிச்சை தொடர்பான பணிகளை துவங்குவதற்கு ஏற்ற நாளாகும்.


யாரை வழிபட வேண்டும் ?


இன்று மாத சிவராத்திரி மற்றும் பிரதோஷம் ஆகியன இணைந்து வருவதால் சிவ பெருமானையும், நந்தி தேவரையும் வழிபட குடும்ப ஒற்றுமை சிறக்கும்.


மே 17 - இந்த நாள் யாருக்கு சிறப்பான நாள் ?


மேஷம் - யோசனை

ரிஷபம் - புகழ்

மிதுனம் - அமைதி

கடகம் - முயற்சி

சிம்மம் - வளர்ச்சி

கன்னி - நிறைவு

துலாம் - வெற்றி

விருச்சிகம் - பெருமை

தனுசு - பாராட்டு

மகரம் - உயர்வு

கும்பம் - நலம்

மீனம் - நட்பு

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்