இன்று ஆகஸ்ட் 13, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆடி - 28
பிரதோஷம், தேய்பிறை, மேல்நோக்கு நாள்

காலை 10.40 வரை துவாதசி திதியும் பிறகு திரியோதசி திதியும் உள்ளது. காலை 11.20 வரை திருவாதிரை நட்சத்திரமும், பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
செல்ல பிராணிகள் வாங்குவதற்கு, பற்களை சீர் செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, வாஸ்து சாந்தி செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை வழிபட பாவங்கள், துயரங்கள் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - உழைப்பு
ரிஷபம் - புகழ்
மிதுனம் - எச்சரிக்கை
கடகம் - நிம்மதி
சிம்மம் - அன்பு
கன்னி - தடை
துலாம் - லாபம்
விருச்சிகம் - சாந்தம்
தனுசு - செலவு
மகரம் - பெருமை
கும்பம் - பரிசு
மீனம் - மகிழ்ச்சி
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}