இன்று ஏப்ரல் 06, 2024 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 24
பிரதோஷம், தேய்பிறை, மேல் நோக்கு நாள்
காலை 07.41 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. பகல் 01.22 வரை சதயம் நட்சத்திரமும், பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு பகல் 01.22 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
புனர்பூசம், பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஆலோசனை கூட்டம் நடத்த, மந்திரம் ஜெபிக்க, வாகன பழுதுகளை சரி செய்ய, மனை சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட நன்மை நடக்கும்
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - வரவு
ரிஷபம் - ஆசை
மிதுனம் - நலம்
கடகம் - நட்பு
சிம்மம் - அமைதி
கன்னி - புகழ்
துலாம் - அன்பு
விருச்சிகம் - லாபம்
தனுசு - உயர்வு
மகரம் - ஆதரவு
கும்பம் - சுகம்
மீனம் - பாசம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}