நவம்பர் 30 - சகல துன்பங்களையும் போக்கும் கார்த்திகை சங்கடஹர சதுர்த்தி

Nov 30, 2023,10:07 AM IST

இன்று நவம்பர் 30, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-14

சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை, மேல்நோக்கு நாள்


மாலை 03.31 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. மாலை 04.36 வரை திருவாதிரை நட்சத்திரமும் பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.15 வரை சித்தயோகமும், பிறகு மாலை 04.36 வரை மரணயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை 

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை 


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரங்கள் :


அனுஷம், கேட்டை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்?


உழவு மாடுகளை பராமரிப்பதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, களை செடிகளை அகற்றுவதற்கு, கட்டிடம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் ?


சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகப் பெருமானை வழிபட சகல விதமான துன்பங்களும் விலகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - சாந்தம்

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - பகை

கடகம் - மறதி

சிம்மம் - நன்மை

கன்னி - வரவு

துலாம் - தடை

விருச்சிகம் - லாபம்

தனுசு - புகழ்

மகரம் - ஊக்கம்

கும்பம் - ஓய்வு

மீனம் - சாதனை

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்