ஆகஸ்ட் 07 - ஆபரணங்கள் அணிவதற்கு நல்ல நாள்...மிஸ் பண்ணீடாதீங்க

Aug 07, 2023,09:45 AM IST

இன்று ஆகஸ்ட் 07, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆடி - 22

தேய்பிறை, சமநோக்கு நாள்


காலை 11.53 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. காலை 08.25 வரை ரேவதி நட்சத்திரமும் பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.45 முதல் 02.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


விதை விதைக்க, தோட்டம் அமைப்பதற்கு, ஆபரணம் அணிவதற்கு, யாகம் செய்வதற்கு சிறப்பான நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


சப்தி திதி என்பதால் சப்த கன்னியரை வழிபடுவதால் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - நலம்

ரிஷபம் - நன்மை

மிதுனம் - செலவு

கடகம் - தடை

சிம்மம் - ஆர்வம்

கன்னி - அமைதி

துலாம் - வெற்றி

விருச்சிகம் - சிரமம்

தனுசு - மகிழ்ச்சி

மகரம் - இன்பம்

கும்பம் - விவேகம்

மீனம் - இரக்கம்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்