இன்று செப்டம்பர் 05, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி- 19
கிருத்திகை, தேய்பிறை சஷ்டி, கீழ்நோக்கு நாள்
இரவு 09.41 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. மாலை 03.20 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இன்ற நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
மரம், செடி நடுவதற்கு, நடன அரங்கேற்றம் செய்வதற்கு, புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு, பொன், பொரும் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
செவ்வாய் கிழமையுடன் தேய்பிறை சஷ்டி மற்றும் கிருத்திகை இணைந்து வருவதால் முருகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - வரவு
ரிஷபம் - தாமதம்
மிதுனம் - பயம்
கடகம் - அச்சம்
சிம்மம் - செலவு
கன்னி - சுகம்
துலாம் - நன்மை
விருச்சிகம் - பகை
தனுசு - அன்பு
மகரம் - லாபம்
கும்பம் - கவலை
மீனம் - நோய்
மீண்டும் நீ வேண்டும் பாரதி!
Vinayagar Chathurthi Special: அழகான அலங்காரம்.. மஞ்சள் பிள்ளையார் செய்வது எப்படி?
கொந்தளித்த திருமா.. கோபம் திமுக மீதா.. முதல்வர் விஜய் மீதா?.. இது தான் காரணமா?
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்
அவசியம் என்றால் தவறான பக்கத்தை கிழிக்கலாம்!
சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?
மூவேந்தர் வீரமும் முண்டாசு கவிக்குள்!
முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!
இரைதேடும் பறவைகள்!
{{comments.comment}}