இன்று டிசம்பர் 01, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, கார்த்திகை 15
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, சமநோக்கு நாள்
மாலை 04.40 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. மாலை 06.17 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.15 வரை அமிர்தயோகமும், பிறகு மாலை 06.17 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
கேட்டை, மூலம்
என்ன செய்வதற்கு ஏற்ற நல்ல நாள் ?
உயர் பதவிகள் ஏற்க, வாகன பழுதுகளை சீர் செய்வதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, செல்ல பிராணிகளை வாங்குவதற்கு ஏற்ற நல்ல நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமியை வழிபட செல்வ செழிப்பு உண்டாகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - புகழ்
ரிஷபம் - உழைப்பு
மிதுனம் - உயர்வு
கடகம் - சாதனை
சிம்மம் - நட்பு
கன்னி - லாபம்
துலாம் - நேர்மை
விருச்சிகம் - யோசனை
தனுசு - பாராட்டு
மகரம் - பரிசு
கும்பம் - வெற்றி
மீனம் - அமைதி
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}