இன்று நவம்பர் 29, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, கார்த்திகை - 13
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, சமநோக்கு நாள்
பகல் 02.51 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. மாலை 03.21 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும், பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதம் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
விசாகம், அனுஷம்
என்ன செயவதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கல்வியை துவங்குவதற்கு, புதிய வாகனம் வாங்குவதற்கு, வாசற்கால் வைக்க, வளைகாப்பு நடத்துவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
கருடாழ்வாரை வழிபட வெற்றிகள் சேரும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - லாபம்
மிதுனம் - போட்டி
கடகம் - புகழ்
சிம்மம் - லாபம்
கன்னி - தாமதம்
துலாம் - முயற்சி
விருச்சிகம் -வெற்றி
தனுசு - இரக்கம்
மகரம் - உற்சாகம்
கும்பம் - நிம்மதி
மீனம் - உயர்வு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக.,வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்
முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்
எது மக்களாட்சி?
தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
{{comments.comment}}