சென்னை: தி. நகர் பக்கமா போறீங்க.. பார்த்துப் போங்க சார்.. கரடி பொம்மைகள் நடமாட்டம் இன்னிக்கு ஜாஸ்தியா இருக்கும்.. கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிப் பெண்களுக்கு கொடுப்பதற்காக கரடி பொம்மை விற்பனையாகும் தினம் இன்று.. ஏன்னா இன்னிக்கு டெடி டே!
அம்மாவுக்கு "சுகர் டேப்ளட்" வாங்கித் தர்றோமோ இல்லையா.. நம்ம மனசுக்குப் பிடிச்ச பொண்ணுக்கு குட்டியா ஒரு டெடி வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு பலரும் உலா வரும் தினம் இன்று.!
எந்த தினம் வந்தாலும் அதை சீரியஸாக கொண்டாட ஒரு கூட்டம் கூடிக் கொண்டிருக்கும்.. அதேசமயம், அப்படியே நேர் ஆப்போசிட்டாக அதை கலாய்த்து கலகலக்க வைக்க மீம்ஸ்களோடு அதிரடி காட்டிக் கொண்டிருக்கும் இன்னொரு கூட்டம்.. முதல் கூட்டம் ஜோடி ஜோடியா சுத்திட்டிருக்கும்.. அதுகளை நாம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.. அந்த ஆப்போசிட் பார்ட்டி பக்கம் போய்ப் பார்ப்போம்.. நல்லாத்தான் இருக்கு அதுவும்!
காதலர்களுக்கு மட்டும்தானா டெடி சொந்தம்... தங்கச்சி பாப்பாக்களுக்கும், அக்கா மகள்களுக்கும் கூடத்தான் அது சொந்தம்.. வாங்க ஜாலியா மீம்ஸ் பார்த்து சிரிச்சுட்டு வருவோம்.
நானே அஞ்சு வயசு அக்கா மகளுக்கு டெடி வாங்கிட்டுப் போறேன்

போய் ஸ்னாக்ஸ் எடுத்து வா.. டேய் டேய் இருடா கொண்டாரேன்!

டேய் எங்கடா என் டெடி பியர்!

இந்தா என் பெட்ஷீட் எடுத்துப் போத்திக்கோ

இரு அப்பாட்ட சொல்றேன்!

நானே டெடிதான் உனக்கு!

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}