இன்று ஜனவரி 25, 2024 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, தை 11
பெளர்ணமி, தைப்பூசம், கரிநாள், மேல்நோக்கு நாள்
இரவு 11.56 வரை பெளர்ணமி திதியும் பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 09.13 வரை புனர்பூசம் நட்சத்திரமும், அதற்கு பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.34 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
கேட்டை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
விதை விதைக்க, வேலை தொடர்பான ஆலோசனைகளை பெற, கட்டிட பணிகளை தொடர, பிரார்த்தனைகளை நிறைவேற்ற, பத்திரப்பதிவு செய்ய சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தைப்பூசம் என்பதால் முருகப் பெருமானை வழிபட துன்பங்கள் அனைத்தும் நீங்கும். பெளர்ணமி நாள் என்பதால் குலதெய்வத்தை வழிபட குடும்ப ஒற்றுமை சிறக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - அமைதி
ரிஷபம் - முயற்சி
மிதுனம் - நலம்
கடகம் - நன்மை
சிம்மம் - கோபம்
கன்னி - பாராட்டு
துலாம் - அலைச்சல்
விருச்சிகம் - எச்சரிக்கை
தனுசு - ஆக்கம்
மகரம் - ஆர்வம்
கும்பம் - சிக்கல்
மீனம் - உயர்வு
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}