ஏப்ரல் 04 - மனக்குழப்பங்கள் தீர குரு ராகவேந்திரரை வழிபட வேண்டிய நாள்

Apr 04, 2024,10:44 AM IST

இன்று ஏப்ரல் 04, 2024 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 22

சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல் நோக்கு நாள்


பகல் 12.12 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. மாலை 04.26 வரை திருவோணம் நட்சத்திரமும், பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


மிருகசீரிஷம், திருவாதிரை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


புதிய ஆடைகள் அணிவதற்கு, கால்நடைகள் வாங்குவதற்கு, குளம் வெட்டுவதற்கு, இயந்திர பணிகளை மேற்கொள்ள ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


குரு ராகவேந்திரரை வழிபட மனதில் தெளிவு பிறக்கும்

                                 

இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - அலைச்சல்

ரிஷபம் - நட்பு

மிதுனம் - சுகம்

கடகம் - உயர்வு

சிம்மம் - அமைதி

கன்னி - நலம்

துலாம் - உறுதி

விருச்சிகம் - பாசம்

தனுசு - ஆசை

மகரம் - பகை

கும்பம் - வரவு

மீனம் - லாபம்

சமீபத்திய செய்திகள்

news

தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை : பொது மக்களுக்குத் தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவுறுத்தல்!

news

தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!

news

முக்கனிகளில் சூப்பர் பழம் பலா தான் - மாம்பழமெல்லாம் ரெண்டாவதுதான்!

news

வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!

news

வெளியில் மழை பெய்யுதா.. வீட்டுக்குள்ள மிளகாய் பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம் வாங்க!

news

மாபெரும் வரலாற்றுக்குள் புதைந்துள்ள தமிழர்கள்!

news

ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா.. மிக மிக அழகான ஆயுதம்!

news

வான் மேகம்.. பூப்பூவாய் தூவும்.. மனதைக் கொள்ளை கொள்ளும் மழை

news

திருவிழா- ஒரு நிமிடக் கதை (42)

அதிகம் பார்க்கும் செய்திகள்