ஜூலை 20 - தெளிந்த ஞானம் பெற ராகவேந்திரரை வழிபட வேண்டிய நாள்

Jul 20, 2023,09:18 AM IST

இன்று ஜூலை 20, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆடி 04

வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 04.15 வரை துவிதியை திதியும் பிறகு திரிதியை திதியும் உள்ளது. காலை 11.09 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 11.09 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


விவசாயம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள, உயர் பொறுப்பில் இருப்பவர்களை சந்திக்க, சுரங்க பணிகளை மேற்கொள்ள, கிணறு வெட்டுவதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


ராகவேந்திரரை வழிபட மனத்தெளிவு ஏற்படும். 


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - நற்செயல்

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - பக்தி

கடகம் - ஓய்வு

சிம்மம் - கோபம் 

கன்னி - அன்பு

துலாம் - முயற்சி

விருச்சிகம் - வளர்ச்சி

தனுசு - பணிவு

மகரம் - மகிழ்ச்சி

கும்பம் - தெளிவு

மீனம் - சிந்தனை

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்