டிசம்பர் 17 - பாவங்கள் தீர்க்கும் மார்கழி மாதத்தின் முதல் நாள்

Dec 17, 2023,10:25 AM IST

இன்று டிசம்பர் 17, 2023 - ஞாயிற்றுக்கிழமை

சோபகிருது ஆண்டு, மார்கழி 01

வளர்பிறை, மேல்நோக்கு நாள்


இரவு 08.55 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. காலை 07.57 வரை திருவோணம் நட்சத்திரமும் பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.23 வரை சித்தயோகமும், பிறகு காலை 07.57 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை 


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - மாலை  3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

புனர்பூசம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

வியாபார பணிகளை செய்வதற்கு, கல்வி தொடர்பான பணிகளை துவங்குவதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை செய்வதற்கு, கலைப் பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

பஞ்சமி திதி என்பதால் நாக தேவர்களை வழிபட காரியத் தடைகள் விலகும். மார்கழி முதல் நாள் என்பதால் பெருமாள் வழிபாடு பாவங்களை போக்கும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - உயர்வு
ரிஷபம் - உழைப்பு
மிதுனம் - பாசம்
கடகம் - பொறுமை
சிம்மம் - சுகம்
கன்னி - வரவு
துலாம் - முயற்சி
விருச்சிகம் - புகழ்
தனுசு - ஊக்கம்
மகரம் - நன்மை
கும்பம் - சிக்கல்
மீனம் - பாராட்டு

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்