இன்று ஜனவரி 07, 2024 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி 22
ஏகாதசி, தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
ஜனவரி 06ம் தேதி இரவு 09.56 முதல் ஜனவரி 07ம் தேதி இரவு 10.10 வரை ஏகாதசி திதி உள்ளது. அதற்கு பிறகு துவாதசி திதி உள்ளது. இரவு 07.58 வரை விசாகம் நட்சத்திரமும் பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.31 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ரேவதி, அஸ்வினி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நேரம் ?
மந்திரம் கற்க, கிணற்றை சீர் செய்ய, தலைமுடி அலங்காரம் செய்வதற்கு, நோய்க்கு மருந்து சாப்பிட ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சர்வ ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட வாழ்வில் ஏற்றம் ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஊக்கம்
ரிஷபம் - அன்பு
மிதுனம் - எச்சரிக்கை
கடகம் - முயற்சி
சிம்மம் - அக்கறை
கன்னி - விவேகம்
துலாம் - உற்சாகம்
விருச்சிகம் - போட்டி
தனுசு - பாசம்
மகரம் - மறதி
கும்பம் - சோர்வு
மீனம் - வெற்றி
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}