இன்று ஜனவரி 09, 2024 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி 24
பிரதோஷம், சிவராத்திரி, தேய்பிறை, சமநோக்கு நாள்
இரவு 09.14 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. இரவ 08.17 வரை கேட்டை நட்சத்திரமும், பிறகுமூலம் நட்சத்திரமும் உள்ளது. இரவு 08.17 வரை சித்தயாகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.3 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பரணி, கிருத்திகை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்?
நீண்ட தூர பயணம் செய்வதற்கு, புதிய ஆடை அணிவதற்கு, ஆன்மிக வழிபாட்டு செய்வதற்கு, குறிப்பாக சிவபூஜை செய்வதற்கு, தோட்டத்தை சீர் செய்வதற்கு சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இணைந்து வரும் இந்த நாளில் சிவ பெருமானை வழிபடுவதால் துன்பங்கள் விலகி நன்மைகள் பெருகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஆக்கம்
ரிஷபம் - செலவு
மிதுனம் - நற்செயல்
கடகம் - போட்டி
சிம்மம் - தெளிவு
கன்னி - தாமதம்
துலாம் - பயம்
விருச்சிகம் - பகை
தனுசு - எதிர்ப்பு
மகரம் - சந்தோஷம்
கும்பம் - துன்பம்
மீனம் - முயற்சி
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}