ஆகஸ்ட் 02 .. தொழில் வளர்ச்சி ஏற்பட ராமரை வழிபட வேண்டிய நாள்!

Aug 02, 2023,09:23 AM IST

இன்று ஆகஸ்ட் 02, 2023 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆடி 17

தேய்பிறை, மேல்நோக்கு நாள்


அதிகாலை 01.05 வரை பெளர்ணமி திதியும் பிறகு இரவு 10.41 வரை பிரதமை திதியும், அதற்கு பிறகு துவிதியை திதியும் உள்ளது. மாலை 03.27 வரை திருவோணம் நட்சத்திரமும், அதற்கு பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. மாலை 03.27 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள்?


கிணறு வெட்டுவதற்கு, விதை விதைப்பதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, புதிய ஆடைகளை அணிவதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


ராமரை வழிபட தொழில் வளர்ச்சி ஏற்படும்.


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - நலம்

ரிஷபம் - லாபம்

மிதுனம் - அமைதி

கடகம் - போட்டி

சிம்மம் - நட்பு

கன்னி - ஆதரவு

துலாம் - ஆசை

விருச்சிகம் - கவனம்

தனுசு - உதவி

மகரம் - தேர்ச்சி

கும்பம் - புகழ்

மீனம் - நன்மை

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்