இன்று பிப்ரவரி 03, 2024 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, தை -20
தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
பகல் 01.24 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. அதிகாலை 02.43 வரை சுவாதி நட்சத்திரமும் பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ரேவதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்?
நகை, ஆடை வாங்க, காவல் தெய்வ வழிபாடு செய்ய, தர்ம காரியங்கள் செய்ய, ஆயுதங்கள் செய்ய சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வெற்றிகள் குவிய ஸ்ரீ ராமரை வழிபட வேண்டிய நாள்
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - வரவு
ரிஷபம் - தனம்
மிதுனம் - குழப்பம்
கடகம் - உதவி
சிம்மம் - சுகம்
கன்னி - வரவு
துலாம் - முயற்சி
விருச்சிகம் - புகழ்
தனுசு - உழைப்பு
மகரம் - அலைச்சல்
கும்பம் - ஆர்வம்
மீனம் - வெற்றி
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}