இன்று செப்டம்பர் 12, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 26
பிரதோஷம், தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
அதிகாலை 02.01 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. இன்று நாள் முழுவதும் ஆயில்யம் நட்சத்திரமும், சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
கிணறு வெட்டுவதற்கு, யேகாசன பயிற்சிகளை மேற்கொள்வதற்கு, கிழங்கு வகைகளை பயிரிடுவதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஆவணி மாத தேய்பிறை பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை வழிபட பாவங்கள் தீரும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - சுகம்
ரிஷபம் - லாபம்
மிதுனம் - நட்பு
கடகம் - யோகம்
சிம்மம் - அன்பு
கன்னி - ஆசை
துலாம் - உறுதி
விருச்சிகம் - புகழ்
தனுசு - நலம்
மகரம் - அமைதி
கும்பம் - உயர்வு
மீனம் - நன்மை
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}