டிசம்பர் 23 - மோட்சம் தரும் வைகுண்ட ஏகாதசி

Dec 23, 2023,09:00 AM IST

இன்று டிசம்பர் 23, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, மார்கழி - 07

வைகுண்ட ஏகாதசி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


டிசம்பர் 22ம் தேதி காலை 10 மணி துவங்கி, டிசம்பர் 23 ம் தேதி காலை 06.27 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. இரவு 10.34 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இரவு 10.34 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


உத்திரம், அஸ்தம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்?


தானியம் சேமிப்பதற்கு, புதிய அடுப்பு அமைக்க, கால்நடைகள் வாங்க, நெல் விதைப்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வைகுண்ட ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட பாவங்கள் நீங்கி, நலன்கள் பெருகும்.  


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - போட்டி

ரிஷபம் - பக்தி

மிதுனம் - இரக்கம்

கடகம் - நிறைவு

சிம்மம் - சுகம்

கன்னி - வரவு

துலாம் - கோபம் 

விருச்சிகம்  - மறதி

தனுசு - பகை

மகரம் - உயர்வு

கும்பம் - சோர்வு

மீனம் - ஆர்வம்


சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்