இன்று பிப்ரவரி 18, 2024 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 06
வளர்பிறை, மேல்நோக்கு நாள்
பகல் 01.10 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. பகல் 01.57 வரை ரோகிணி நட்சத்திரமும் பிறகு மிருகசீரிஷ நட்சத்திரமும் உள்ளது. பகல் 01.57 வரை அமிர்தயோகமும் பிறகு சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 6 முதல் 7 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சித்திரை, சுவாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
காவல் தெய்வ வழிபாடு செய்வதற்கு, புதிய வேலைகள் செய்வதற்கு, நல்ல காரியங்கள் செய்வதற்கு, நகை ஆடை வாங்குவதற்கு, தர்ம காரியங்கள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
அம்பிகையை வழிபட எதிரிகளை வெல்ல முடியும்.
இன்றைய ராசிப்பலன்:
மேஷம் - போட்டி
ரிஷபம் - நஷ்டம்
மிதுனம் - மறதி
கடகம் - ஆதரவு
சிம்மம் - குழப்பம்
கன்னி - எச்சரிக்கை
துலாம் - சோதனை
விருச்சிகம் - கஷ்டம்
தனுசு - பெருமை
மகரம் - போட்டி
கும்பம் - உயர்வு
மீனம் - இரக்கம்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}