டிசம்பர் 20 - வளமான வாழ்வு தரும் வளர்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

Dec 20, 2023,11:21 AM IST
இன்று டிசம்பர் 20, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி - 04
வளர்பிறை, அஷ்டமி, மேல்நோக்கு நாள்

டிசம்பர் 19 ம் தேதி மாலை 04.17 துவங்கி, டிசம்பர் 20 ம் தேதி பகல் 01.59 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. அதிகாலை 03.10 வரை பூரட்டாதி நட்சத்திரமும் பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.10 வரை வரை மரணயோகமும், பிறகு காலை 06.21 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை 

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை 

ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை   

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

ஆயில்யம், மகம்

என்ன செய்வதற்கு ஏற்ற நல்ல நாள் ?

உழவு செய்வதற்கு, தர்மம் செய்வதற்கு, புதிய ஆடைகளை அணிவதற்கு, சமையல் தொடர்பான தொழில்களை துவங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

வளர்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட்டால் வறுமை நீங்கும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - பெருமை
ரிஷபம் -  அமைதி
மிதுனம் - நன்மை
கடகம் - சிக்கல்
சிம்மம் - ஆக்கம்
கன்னி - சிரமம்
துலாம் - தேர்ச்சி
விருச்சிகம் - தெளிவு
தனுசு - நிறைவு
மகரம் - நிம்மதி
கும்பம் - பொறுமை
மீனம் - பணிவு

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்