நவம்பர் 04 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Nov 04, 2024,09:58 AM IST

இன்று நவம்பர் 04, திங்கட்கிழமை

குரோதி ஆண்டு, ஐப்பசி 18

கந்தசஷ்டி 3ம் நாள், வளர்பிறை, சம நோக்கு நாள்


இரவு 10.11 வரை திரிதியை திதியும், அதற்கு பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. இன்று காலை 07.57 வரை விசாகம் அனுஷம், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.15 முதல் 07.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை 


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அஸ்வினி, பரணி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


பழைய நகைகளை மாற்றுவதற்கு, வழக்குகளை பேசி தீர்ப்பதற்கு, குளம் மற்றும் கிணறு வெட்டுவதற்கு, இயந்திர பணிகளை மேற்கொள்ள ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


குலதெய்வத்தை வழிபடுவதால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்