இன்று அக்டோபர் 12 , சனிக்கிழமை
குரோதி ஆண்டு, புரட்டாசி 26
விஜயதசமி, திருவோணம், புரட்டாசி கடைசி சனிக்கிழமை, வளர்பிறை, மேல் நோக்கு நாள்
காலை 06.08 வரை நவமி திதியும், அதற்கு பிறகு தசமி திதியும் உள்ளது. அதிகாலை 01.42 வரை உத்திராடம் நட்சத்திரமும் அதற்கு பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. இன்று அதிகாலை 01.42 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.01 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
மிருகசீரிஷம், திருவாதிரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஆடைகள் வாங்குவதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு, கால்நடைகள் வாங்குவதற்கு, குளம் வெட்டுவதற்கு, நவகிரக சாந்தி செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
துர்கை மற்றும் பெருமாளை வழிபடுவதால் செயல்களில் இருந்த தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}