இன்று அக்டோபர் 05 , சனிக்கிழமை
குரோதி ஆண்டு, புரட்டாசி 19
புரட்டாசி 3வது சனிக்கிழமை, வளர்பிறை, சம நோக்கு நாள்
காலை 04.33 வரை துவிதியை திதியும், அதற்கு பிறகு திரிதியை திதியும் உள்ளது. இரவு 09.06 வரை சுவாதி நட்சத்திரமும் அதற்கு பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.01 வரை சித்தயோகமும், பிறகு இரவு 09.06 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திரட்டாதி, ரேவதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஜோதிடம் கற்பதற்கு, ஆயுத பயிற்சி செய்வதற்கு, அன்னதானம் செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
லட்சுமி நரசிம்மரை பானகம் படைத்து வழிபட சுபிட்சம் ஏற்படும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}