இன்று ஆகஸ்ட் 12, திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, ஆடி 27
அஷ்டமி, வளர்பிறை , கீழ் நோக்கு நாள்
இன்று காலை 05.09 வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. ஆகஸ்ட் 12 ம் தேதி காலை 05.10 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 13ம் தேதி காலை 06.11 வரை அஷ்டமி திதி உள்ளது. காலை 06.39 வரை சுவாதி நட்சத்திரமும், அதற்கு பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.39 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திரட்டாதி, ரேவதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
குளத்தை சீரமைக்க, தெய்வ வழிபாடு செய்வதற்கு, சுரங்க பணிகளை செய்வதற்கு, ஆபரண பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வளர்பிறை அஷ்டமி என்பதால் காலபைரவரை வழிபட்டால் ஆயுள் விருத்தி ஏற்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை : பொது மக்களுக்குத் தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவுறுத்தல்!
தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!
முக்கனிகளில் சூப்பர் பழம் பலா தான் - மாம்பழமெல்லாம் ரெண்டாவதுதான்!
வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!
வெளியில் மழை பெய்யுதா.. வீட்டுக்குள்ள மிளகாய் பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம் வாங்க!
மாபெரும் வரலாற்றுக்குள் புதைந்துள்ள தமிழர்கள்!
ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா.. மிக மிக அழகான ஆயுதம்!
வான் மேகம்.. பூப்பூவாய் தூவும்.. மனதைக் கொள்ளை கொள்ளும் மழை
திருவிழா- ஒரு நிமிடக் கதை (42)
{{comments.comment}}