சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.58,400க்கும், ஒரு கிராமின் விலை ரூ.7,300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கடந்த அக்டோபர் 16ம் தேதி முதல் இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1640 உயர்ந்துள்ளது. அதுவும் சவரன் 58,000த்தை தாண்டி உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை மிகுந்த கலக்கம் அடைய செய்துள்ளது. அடுத்து புதிய உச்சத்தை நகை விலை விரைவில் தொடும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அது தற்போது உண்மையாகி விட்டது என்றும், இப்படி நகை விலை உயர்ந்தால் என்ன செய்வது என்றும் வாடிக்கையாளர்கள் புலம்பி வருகின்றனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.7,300க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.7,964க்கு விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 58,400 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.73,000 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,30,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,964 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.63,712 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.79,640 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,96,400க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,964க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,964க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,964க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,964க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,964க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,964க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,305க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,969க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
இன்றைய வெள்ளி விலையை பெருத்த வரை கிராமிற்கு 2 ரூபாய் அதிகரித்து கிராமிற்கு ரூ.109க்கு விற்கப்பட்டு வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.109 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 872 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,090 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,900 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,09,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}