C Joseph Vijay... பெரம்பூர், திருச்சி கிழக்கு.. 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி!

Mar 29, 2026,01:23 PM IST
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

வட தமிழ்நாட்டில் பெரம்பூர்  தொகுதியிலும், மத்திய தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் விஜய் போட்டியிடவுள்ளார்.



தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை விஜய் இன்று சென்னை விழாவில் வெளியிட்டார். அப்போது பெரம்பூரில் சி. ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு சி. ஜோசப் விஜய் என தனது பெயர்களை தொண்டர்களின் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து பிற வேட்பாளர்களின் பெயர்களை விஜய் அறிவித்தார். தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் போட்டயிடவுள்ளார். தொடர்ந்து வேட்பாளர்களின் பெயர்களை விஜய் அறிவித்து வருகிறார்.


தவெக வேட்பாளர்கள் பட்டியல்

பெரம்பூர் - சி. ஜோசப் விஜய் 
திருச்சி கிழக்கு  - சி. ஜோசப் விஜய்
தியாகராயர் நகர் - புஸ்ஸி ஆனந்த்
மயிலாப்பூர் - வெங்கட்ராமன்
வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா
கோபிச்செட்டிப்பாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்
திருப்பரங்குன்றம் - சி.டியநிர்மல் குமார்
திருச்செங்கோடு - அருண்ராஜ்
குமாரபாளையம் - விஜயலட்சுமி
சைதாப்பேட்டை - அருள்பிரகாசம்
எழும்பூர் - ராஜ் மோகன்
லால்குடி - கு.ப.கிருஷ்ணன்
திருப்பூர் வடக்கு - சத்தியபாமா
ஆயிரம் விளக்கு - ஜே.சி.டி.பிரபாகர்
கொளத்தூர் - வி.எஸ்.பாபு
இராணிப்பேட்டை -காந்திராஜ்
கும்மிடிப்பூண்டி - விஜயகுமார்
பட்டுக்கோட்டை -மதன்
பேராவூரணி - சந்திர காண்டீபன்
சிவகாசி - கீர்த்தனா
சிவகங்கை -குழந்தை ராணி நாச்சியார்
கலசபாக்கம் -ஏழுமலை
ஒட்டன்சத்திரம் -மோகன்
ஜெயங்கொண்டம் -கவிதா G. ராஜேந்திரன்
செங்கம் -பாரதிதாசன்
பூந்தமல்லி -பிரகாசம்
பாபநாசம் -அசாருதீன்
கிணத்துக்கடவு -விக்னேஷ்
பண்ருட்டி -மணிகண்டன்
திருவாடானை -ராஜீவ்
நாங்குநேரி -நாராயணன்
விழுப்புரம் -மோகன்
ராமநாதபுரம் -சாகுல் ஹமீது
பெருந்துறை -அருணாச்சலம்
பரமத்திவேலூர் - நந்தகுமார்
மொடக்குறிச்சி - சண்முகன்
பென்னாகரம் -கஜேந்திரன்
மன்னார்குடி - ராஜராஜன்
மானாமதுரை -இளங்கோவன்
குடியாத்தம் -சிந்து
பல்லாவரம் - காமாட்சி ஜெயக்குமார்
கும்பகோணம் -வினோத்
விருத்தாச்சலம் -விஜய்
கீழ்பெண்ணாத்தூர் -ராஜா
ரிஷிவந்தியம் -அசோக் குமார்
தென்காசி -ராஜபிரகாஷ்
திருப்போரூர் - விஜயராஜ்
உளுந்தூர்ப்பேட்டை - சுதாகர்
மயிலம் - நிரஞ்சன்
கன்னியாகுமரி - மாதவன்
திருச்செந்தூர் -ஜே.கே.ஆர்.முருகன்
குன்னூர் - சபரீஸ் சந்திரன்
பாலக்கோடு -கோபி
சங்ககிரி -செந்தில் குமார்
தூத்துக்குடி - நடிகர் ஸ்ரீநாத் 
சங்கரன்கோவில் - ராமராஜன்
வேதாரண்யம் - கிங்க்ஸ்லி ஜெரால்ட்
கெங்கவல்லி - டாக்டர் சுஜாதா
நாமக்கல் -திலீப்
உடுமலைப்பேட்டை -சங்கர்
திருப்பத்தூர் - திருப்பதி
வாசுதேவநல்லூர் -அமுதராணி
புவனகிரி - மகாலிங்கம்
நெய்வேலி -ஆனந்த்
நாகப்பட்டினம் -சுகுமார்
சிங்காநல்லூர் -கிரி
வந்தவாசி -உதயகுமார்
ஊத்தங்கரை - குமரவேல்
கம்பம்- ஜெகன்நாத் மிஸ்ரா
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!

news

ஆசிரியர் ஓர் அகல்விளக்கு

அதிகம் பார்க்கும் செய்திகள்