ஜூலை 26 - தொழில் வளம் பெருக வராக பெருமாளை வழிபட வேண்டிய நாள்

Jul 26, 2023,09:06 AM IST


இன்று ஜூலை 26, 2023 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆடி - 10

கரிநாள், நவமி , வளர்பிறை, சமநோக்கு நாள்


காலை 11.35 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. இரவு 09.38 வரை சுவாதி நட்சத்திரமும் பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம்?


ஜோதிடம் கற்பதற்கு, ஆயுத பயிற்சி எடுப்பதற்கு, கல்வி பணிகளை துவங்குவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


வராக பெருமாளை வழிபட தொழில் வளர்ச்சி ஏற்படும்.


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - அமைதி

மிதுனம் - முயற்சி

கடகம்- சாந்தம்

சிம்மம் - இரக்கம்

கன்னி - நலம்

துலாம் - உயர்வு

விருச்சிகம் - இன்பம்

தனுசு - நன்மை

மகரம் - புகழ்

கும்பம் - சோர்வு

மீனம் - தொல்லை

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்