ஆகஸ்ட் 23-வளர்ச்சி ஏற்பட்ட வராக பெருமாளை வணங்க வேண்டிய நாள்

Aug 23, 2023,09:52 AM IST

இன்று ஆகஸ்ட் 23, 2023 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆவணி 06

வாஸ்து நாள், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


இரவு 11.09 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 05.23 வரை சுவாதி நட்சத்திரமும் பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.23 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.05 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.45 முதல் 02.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை 

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


சிற்ப கலை கற்பதற்கு, கதிர் அறுப்பதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்வதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு சிறப்பான நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


வராக பெருமாளை வழிபட்டால் தொழில் வளர்ச்சி ஏற்படும்.  


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - நலம்

மிதுனம் - பணிவு

கடகம் - அச்சம்

சிம்மம் - பரிசு

கன்னி - ஆசை

துலாம் - வாழ்வு

விருச்சிகம் - பாராட்டு

தனுசு - செலவு

மகரம் - வரவு

கும்பம் - ஆர்வம்

மீனம் - தெளிவு

சமீபத்திய செய்திகள்

news

தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை : பொது மக்களுக்குத் தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவுறுத்தல்!

news

தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!

news

முக்கனிகளில் சூப்பர் பழம் பலா தான் - மாம்பழமெல்லாம் ரெண்டாவதுதான்!

news

வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!

news

வெளியில் மழை பெய்யுதா.. வீட்டுக்குள்ள மிளகாய் பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம் வாங்க!

news

மாபெரும் வரலாற்றுக்குள் புதைந்துள்ள தமிழர்கள்!

news

ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா.. மிக மிக அழகான ஆயுதம்!

news

வான் மேகம்.. பூப்பூவாய் தூவும்.. மனதைக் கொள்ளை கொள்ளும் மழை

news

திருவிழா- ஒரு நிமிடக் கதை (42)

அதிகம் பார்க்கும் செய்திகள்