சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.51,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று உயர்வு தான். சரி வெள்ளி விலை எவ்வளவுனு பார்த்தா அதுவும் இன்றைக்கு உயர்வு தான்.
கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரையிலான 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்திருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ஆடிப்பெருக்கு அன்று நகை விலை குறைந்தது அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.ஆடிக் பெருக்கு அன்று நகை விலை குறைந்திருந்ததினால், வாடிக்கையாளர்கள் அதிகளவில் நகை கடைகளில் காணப்பட்டனர். இந்த நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று நகை விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.20 அதிகரித்து 6,470 ரூபாயாக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 51,760 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.64,700 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,47,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,058 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.56,464 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.70,580 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,05,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,058க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,485க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,073க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,058க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,058க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,058க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,058க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,475க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,063க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை
கடந்த சனிக்கிழமை அன்று குறைந்திருந்த வெள்ளி இன்று உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி 0.10 காசுகள் அதிகரித்து சவரனுக்கு ரூ.91 க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 728 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.910 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,100 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.91.000 ஆக உள்ளது.
ஆப்கானிஸ்தான் - இலங்கை இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் திடீர் ஒத்திவைப்பு
மகளிர் சுதந்திர உலகப் பயணம்!
திமுக கூட்டணியில் காங்கிரசிற்கு 28, மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி
காஸ் ஆட்டோக்களுக்கு சிக்கல்.. காஸ் நிரப்ப நீண்ட க்யூவில் காத்திருப்பபு.. பயணிகளும் பாதிப்பு
நடிகை ஹன்சிகா மோத்வானி - சோஹைல் கதூரியா தம்பதி விவாகரத்து
தீயாய் பரவும் வதந்தி.. பெட்ரோல் பங்குகளில் குவிந்த மக்கள்.. பீதி தேவையில்லை என அரசு விளக்கம்
பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்? - தமிழக அரசிற்கு விஜய் சரமாரி கேள்வி
யோசனை, சிந்தனை, ஒருமுகப்படுத்துதல் (செறிவு) & தியானம்
{{comments.comment}}