அன்பின் வடிவமே.. அவதார நாயகனே!

Oct 01, 2026,03:04 PM IST

- அ.சுபாலட்சுமி


அன்பின் வடிவமாய் அவதரித்தாய் சாய்பாபா! அமைதியின் வழியைக் காட்டிய அருள்தெய்வம் நீயப்பா! ஏழையின் கண்ணீரைத் துடைக்கும் கருணைக் கடலே! எளியவர் வாழ்வில் ஒளியேற்றும் இறைவனே!


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்