நடிகை பவித்ரா லட்சுமி தன்னைப் பற்றி வெளியாகும் வதந்திகள் குறித்து கோபம் வெளியிட்டுள்ளார். உங்களது வீட்டுப் பெண்ணாக இருந்தால் இப்படிப் பேசுவீர்களா என்றும் அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். தனது உடல் நலம் சரியில்லை என்றும் சிகிச்சை பெறுவதாகவும், விரைவில் நலமுடன் திரும்பி வருவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; நவம்பர் 16ல் புயலாக வலுப்பெற வாய்ப்பு!
மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார்தாரர் தற்கொலை: வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்
தென்தமிழ் தலையங்கம்: குழந்தைகளின் புன்னகையே நாளைய தேசத்தின் பலம்!
வங்கக்கடலில் உருவாகிறது 'அக்வான்' புயல்; தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்பு – இந்திய வானிலை மையம்
உயர்வுகள் காணத் துடிக்கும் வெண்ணிலாக்கள்!
மேகதாது அணை கட்டுவது ஏன்? கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் புதிய விளக்கம்
அப்பா – சொல்லப்படாத அன்பின் முகவரி.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (13)
திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோயில்!