100 கோடி வசூலித்த டிராகன்... வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

Mar 05, 2025,09:41 PM IST

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த டிராகன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக மாறிய அஸ்வத் மாரிமுத்து இந்தபடத்தை இயக்கியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்