முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக ஸ்டாகிராம் விளங்குகிறது. இதில் ரீல்ஸ் பதிவிடுவது என்பது இன்றைய சமூகத்தினரிடையே அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட பைத்தியமாகவே மாறிப் போய் விட்டனர் நம்மாட்கள். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் நீளத்தை 90 நொடிகளில் இருந்து 3 நிமிடங்களாக உயர்த்தியுள்ளது மெட்டா. இந்த புதிய அப்பேட் இளைய தலைமுறையினர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
"அடடா ஜல்லடை பொசுங்கிப் போச்சே.. அத்தே அத்தே".. முதல் சமையல் அனுபவம்!
மகளிரைப் போற்றுவோம்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?
அறுபதிலும் அழகாய் மலர்ந்த பூவே!
கோடைக்கால மேகம்!
மன இறுக்கம்!
மழைத்துளியும் ..மலர் இதழும்!
காலை சக்கரம்!