கார்காலம் தெரியும்.. கார் கோலம் பார்த்திருக்கீங்களா.. மாஸ் காட்டும் லட்சுமி டீச்சர்!

Jan 16, 2026,05:08 PM IST

- மோ.லட்சுமி


கண்ணில் என்ன கார் காலம் என்பது சினிமாப் பாட்டு.. ரோட்டில் பாருங்க கார் கோலம் என்று அதை மாற்றிப் போட்டுள்ளார் நம்மோட மோ. லட்சுமி.. யாருங்க நீங்க.. ரொம்ப வித்தியாசமா இருக்கீங்களே என்று பார்ப்பவர்கள் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவுக்கு விரல் வித்தைக்காரராக கலக்குகிறார் லட்சுமி. இவர் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு தாலுகா, பெரியகளக்காட்டூர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அவரது கலைக் கோலங்களின் தொகுப்பைப் பார்க்கலாம் வாங்க!


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை

news

தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!

news

இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு

news

Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!

news

Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!

news

தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!

news

“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

news

நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?

news

North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்