தமிழ் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயத்தை சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். அவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ரஜித் இப்ரானுடன் காதலில் இருப்பதாக கூறியுள்ளார். நிவேதா, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!